Verse 2159 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The States of the Soul: The Lower States · Verse 18 of 25
திருமந்திரம் 2159 · துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளேநரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தனபரிய புரவியும் பாறிப் பறந்ததுதுரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.
Thuriyam iruppathum saakkiraththu ullae / Narikal pathinaalu nanjuntu seththana / Pariya puraviyum paarip paranthathu / Thuriyam iranthitam sollaon naathae.