Verse 2162 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The States of the Soul: The Lower States · Verse 21 of 25

திருமந்திரம் 2162 · அதிமூட நித்திரை ஆணவம் நந்த

அதிமூட நித்திரை ஆணவம் நந்தஅதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னிநிதமான கேவலம் இத்திறம் சென்றுபரமாகா ஐஅவத் தைப்படு வானே.

Athimoota niththirai aanavam nantha / Athanaal unarvoan arungkanmam munni / Nithamaana kaevalam iththiram senru / Paramaakaa aiavath thaippatu vaanae.

Share