Verse 83 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 83

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்பநந்திகை முழவம் முகிலென முழங்கநடம்புரி பரமர்தம் கோயில்அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்தஅரும்பெறல் மறைப்பொருள் மறையோர்சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
Share
கதை

கோயில் · கணம் விரி

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி