கோயில் · கணம் விரி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்தமியனேன் துணைவஓ என்றும்நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கிநலம்புரி பரமர்தம் கோயில்வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலரவளரிளம் சோலைமாந் தளிர்செந்தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி