Verse 80 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 80

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்கறையணல் கட்செவிப் பகுவாய்ப்பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்பாம்பணி பரமர்தம் கோயில்மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்மழைதவழ் வளரிளம் கமுகம்திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
Share
கதை

கோயில் · கணம் விரி

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி