Verse 2308 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 405 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2308

போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும்தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார்ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்குநாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்
Share