Verse 2304 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2304

தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வமாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத்தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்ககோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்