Verse 2303 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2303

போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும்தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார்ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்குநாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்