Verse 2300 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2300

நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானைநுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானைதகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்