திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
erinthapaingkanilangkupaezhvaay eyirreாtithevvuruvenru, irinthuvaanaeாr kalangkiyaeாta irunthavammaanathitam, nerinthavaeyin muzhaiyulninru neenerivaayuzhuvai, thirinthavaanaissuvatupaarkkum singkavaelkunramae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி