Verse 1151 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1151 · மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்மார்பக மிருபிளவா,கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்கொடுத்தவ னிடம்,மிடைந்துசாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகைவிசும்புற மணிநீழல்,சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்திருவயிந் திரபுரமே.

maaru keாntutan rethirnthaval lavunanran maarpaka mirupilavaa, kooru keாntavan kulamakar kinnarul keாtuththava nitam,mitainthu saaru keாntamen karumpilang kazhaithakai visumpura manineezhal, saeru keாntathan pazhanama thezhilthikazh thiruvayin thirapuramae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி