திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்விலங்கலின் மிசையிலங்கைமன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தனதிடம்மணி வரைநீழல்,அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்பெடையொடு மினிதமர,செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்திருவயிந் திரபுரமே.
minnin nunnitai matakkeாti kaaranam vilangkalin misaiyilangkai mannan, neenmuti peாtiseytha mainthana thitammani varaineezhal, anna maamala raravinthath thamaliyil petaiyeாtu minithamara, senne laarkkava rikkulai veesuthan thiruvayin thirapuramae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி