Verse 1159 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1159 · காயோடு நீடு கனியுண்டு வீசு

காயோடு நீடு கனியுண்டு வீசுகடுங்கால் _கர்ந்து நெடுங்காலம், ஐந்துதீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டாதிருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்,வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

kaayaeாtu neetu kaniyuntu veesu katungkaal _karnthu netungkaalam, ainthu theeyeாtu ninru thavanjseyya vaentaa thirumaarpanaissinthai yulvaiththu menpeer, vaayaeாthu vaetham malkinra theாlseer maraiyaalar naalum muraiyaal valarththa, theeyaeாngka vaeாngkap pukazhaeாngku thillaith thirussithra kootam senrusaer minkalae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி