Verse 1210 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1210 · அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்.

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்.அரக்கர்க்குலப் பாவைதன்னை,வெஞ்சின மூக்கரிந்தவிறலோந்திறங் கேட்கில்,மெய்யேபஞ்சியல் மெல்லடியெம்பணைத்தோளி பரக்கழிந்து,வஞ்சியந் தண்பணைசூழ்வயலாலி புகுவர்க்கொலோ.

anjsuvan venjseாlnangkaay. arakkarkkulap paavaithannai, venjsina mookkarintha viralaeாnthirang kaetkil,meyyae panjsiyal mellatiyem panaiththaeாli parakkazhinthu, vanjsiyan thanpanaisoozh vayalaali pukuvarkkeாlaeா.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி