திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டுஇளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத்தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,குழையாட வல்லிக் குலமாடமாடேகுயில்கூவ நீடு கொடிமாட மல்கு,மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்,மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
izhaiyaatu keாngkaith thalainanjsa muntittu ilangkanru keாntu vilangkaa yerinthu, thazhaivaata vanthaal kuruntha meாsiththuth thatanthaama raippeாykai pukkaani tanthaan, kuzhaiyaata vallik kulamaatamaatae kuyilkoova neetu keாtimaata malku, mazhaiyaatu saeாlai mayilaalu naangkoor, manimaatak kaeாyil vanangken mananae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி