Verse 1217 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1217 · தாய்மனம் நின்றிரங்கத்

தாய்மனம் நின்றிரங்கத்தனியேநெடு மால்துணையா,போயின பூங்கொடியாள்புனலாலி புகுவரென்று,காய்சின வேல்கலியனொலிசெய்தமிழ் மாலைபத்தும்,மேவிய நெஞ்சுடையார்தஞ்சமாவது விண்ணுலகே. (2)

thaaymanam ninrirangkath thaniyaenetu maalthunaiyaa, paeாyina poongkeாtiyaal punalaali pukuvarenru, kaaysina vaelkaliya neாliseythamizh maalaipaththum, maeviya nenjsutaiyaar thanjsamaavathu vinnulakae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி