Verse 1228 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1228 · சலங்கொண்ட இரணியன

சலங்கொண்ட இரணியனதகல்மார்வம் கீண்டுதடங்கடலைக் கடைந்தமுதங்கொண்டுகந்த காளை,நலங்கொண்ட கருமுகில்போல்திருமேனி யம்மான்நாடோறும் மகிழ்ந்தினிதுமருவியுறை கோயில்,சலங்கொண்டு மலர்சொரியும்மல்லிகையொண் செருந்திசண்பகங்கள் மணநாறும்வண்பொழிலி னூடே,வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்வைகுந்த விண்ணகரம்வணங்குமட நெஞ்சே. (2)

salangkeாnta iraniyana thakalmaarvam keentu thatangkatalaik katainthamuthang keாntukantha kaalai, nalangkeாnta karumukilpaeாl thirumaeni yammaan naataeாrum makizhnthinithu maruviyurai kaeாyil, salangkeாntu malarseாriyum mallikaiyeாn serunthi sanpakangkal mananaarum vanpeாzhili nootae, valangkeாntu kayalaeாti vilaiyaatu naangkoor vaikuntha vinnakaram vanangkumata nenjsae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி