திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திண்ணியதோ ரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்தேவரொடு தானவர்கள்திசைப்ப,இரணியனைநண்ணியவன் மார்வகலத்துகிர்மடுத்த நாதன்நாடோறும் மகிழ்ந்தினிதுமருவியுறை கோயில்,எண்ணில்மிகு பெருஞ்செல்வத்தெழில்விளங்கு மறையும்ஏழிசையும் கேள்விகளுமியன்றபெருங் குணத்தோர்,மண்ணில்மிகு மறையவர்கள்மலிவெய்து நாங்கூர்வைகுந்த விண்ணகரம்வணங்குமட நெஞ்சே.
thinniyathaeா rariyuruvaayth thisaiyanaiththum natungkath thaevareாtu thaanavarkal thisaippa,iraniyanai nanniyavan maarvakalath thukirmatuththa naathan naataeாrum makizhntha ிnithu maruviyurai kaeாyil, ennilmiku perunjselvath thezhilvilangku maraiyum aezhisaiyum kaelvikalu miyanraperung kunaththaeாr, mannilmiku maraiyavarkal maliveythu naangkoor vaikuntha vinnakaram vanangkumata nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி