திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
சீரணிந்த மணிமாடம்திகழும் நாங்கூர்த்திருதெற்றி யம்பலத்தென்செங்கண் மாலை,கூரணிந்த வேல்வலவன்ஆலி நாடன்கொடிமாட மங்கையர்கோன்குறைய லாளிபாரணிந்த தொல்புகழான்கலியன் சொன்னபாமாலை யிவையைந்துமைந்தும் வல்லார்,சீரணிந்த வுலகத்துமன்ன ராகிச்சேண்விசும்பில் வானவராய்த்திகழ்வர் தாமே (4.4.10)
seeranintha manimaatam thikazhum naangkoorth thirutherri yampalaththen sengkan maalai, kooranintha vaelvalavan aali naatan keாtimaata mangkaiyarkaeாn kuraiya laali paaranintha theாlpukazhaan kaliyan seாnna paamaalai yivaiyainthu mainthum vallaar, seeranintha vulakaththu manna raakis saenvisumpil vaanavaraayth thikazhvar thaamae (4.4.10)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி