திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க்கதிர்முலை சுவைத்து,இ லங்கைவவ்விய இடும்பை தீரக்கடுங்கணை துரந்த எந்தை,கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்குங்குமம் கழுவிப் போந்த,தெய்வநீர் கமழும் நாங்கூர்த்திருமணிக் கூடத் தானே (4.5.2)
kavvaivaa leyirru vanpaeyk kathirmulai suvaiththu,i langkai vavviya itumpai theerak katungkanai thurantha enthai, keாvvaivaay makalir keாngkaik kungkumam kazhuvip paeாntha, theyvaneer kamazhum naangkoorth thirumanik kootath thaanae (4.5.2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி