திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.7)
kunramum vaanum mannum kulirpunal thingka laeாtu, ninravenj sutarum allaa nilaikalu maaya enthai, manramum vayalum kaavum maatamum manangkeாntu, engkum thenralvan thulavum naangkoorth thirumanik kootath thaanae (4.5.7)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி