திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
உறவாது மிலளென்றென் றொழியாதுபலரேசும் அலரா யிற்றால்,மறவாதே யெப்பொழுதும் மாயவனே.மாதவனே. என்கின் றளால்,பிறவாத பேராளன் பெண்ணாளன்மண்ணாளன் விண்ணோர் தங்கள்அறவாளன், என்மகளைச் செய்தனகள்அம்மனைமீரறிகி லேனே . (5.5.8)
uravaathu milalenren reாzhiyaathu palaraesum alaraa yirraal, maravaathae yeppeாzhuthum maayavanae. maathavanae. enkin ralaal, piravaatha paeraalan pennaalan mannaalan vinnaeாr thangkal aravaalan, enmakalais seythanakal ammanaimeerariki laenae . (5.5.8)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி