Verse 1397 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1397 · சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்

சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த,நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்தாய்மொழிந்த வதனை, நேரார்காலவேல் பரகாலன் கலிகன்றிஒலிமாலை கற்று வல்லார்,மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10)

saelukalum vayalputaisoozh thiruvarangkath thammaanais sinthai seytha, neelamalark kanmatavaal niraiyazhivaith thaaymeாzhintha vathanai, naeraar kaalavael parakaalan kalikanri olimaalai karru vallaar, maalaisaer venkutaikkeezh mannavaraayp peாnnulakil vaazhvar thaamae (5.5.10)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி