திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,காத லென்மகன் புகலிடங் காணேன்,கண்டு நீதரு வாயெனக் கென்று,கோதில் வாய்மையி னானுனை வேண்டியகுறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.7)
oathu vaaymaiyum uvaniyap pirappum unakku munthantha anthana neாruvan, kaatha lenmakan pukalitang kaanaen, kantu neetharu vaayenak kenru, kaeாthil vaaymaiyi naanunai vaentiya kuraimu tiththavan siruvanaik keாtuththaay, aatha laalvanthun atiyinai yatainthaen anipeா zhilthiru varangkaththam maanae (5.8.7)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி