Verse 1426 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1426 · துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்

துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்குஉளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்கோடு நாழிகை யேழுடனிருப்ப,வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்செய்த வாறடி யேனறிந்து, உலகம்அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.9)

thulangku neenmuti arasarthangkurisil theாntai mannavan thintira leாruvarku ulangkeா lanpinaeா tinnarul suranthang kaeாtu naazhikai yaezhutaniruppa, valangkeாl manthiram marravar karulis seytha vaarati yaenarinthu, ulakam alantha peாnnati yaeyatain thuynthaen anipeா zhilthiru varangkaththam maanae (5.8.9)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி