Verse 1695 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1695 · முழுதிவ் வையகம் முறைகெட

முழுதிவ் வையகம் முறைகெடமறைதலும் முனிவனும் முனிவெய்தி,மழுவி னால்மன்னர் ஆருயிர்வவ்விய மைந்தனும் வாரானால்,ஒழுகு நுண்பனிக் கொடுங்கியபேடையை யடங்கவஞ் சிறைகோலி,தழுவு நள்ளிருள் தனிமையிற்கடியதோர் கொடுவினை யறியேனே.

muzhuthiv vaiyakam muraiketa maraithalum munivanum muniveythi, mazhuvi naalmannar aaruyir vavviya mainthanum vaaraanaal, ozhuku nunpanik keாtungkiya paetaiyai yatangkavanj siraikaeாli, thazhuvu nallirul thanimaiyir katiyathaeாr keாtuvinai yariyaenae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி