Verse 1700 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1700 · வல்லி யிடையாள் பொருட்டாக

வல்லி யிடையாள் பொருட்டாகமதிள்நீ ரிலங்கை யார்கோவை,அல்லல் செய்து வெஞ்சமத்துள்ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,வல்லாள் அரக்கர் குலப்பாவைவாட முனிதன் வேள்வியை,கல்விச் சிலையால் காத்தானூர்கண்ண புரம்நாம் தொழுதுமே.

valli yitaiyaal peாruttaaka mathilnee rilangkai yaarkaeாvai, allal seythu venjsamaththul aarral mikuntha aarralaan, vallaal arakkar kulappaavai vaata munithan vaelviyai, kalvis silaiyaal kaaththaanoor kanna puramnaam theாzhuthumae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி