Verse 1832 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1832 · தானவன் வேள்விதன் னில்தனி யேகு

தானவன் வேள்விதன் னில்தனி யேகுற ளாய்நிமிர்ந்து,வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன்,தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ.

thaanavan vaelvithan nilthani yaeku ra laaynimirnthu, vaanamum mannaka mum alan thathiri vikkiraman, thaenamar poompeாzhil soozhthiru maalirunj saeாlaininra, vaanavar kaeாnaiyin ruvanang kiththeாzha vallal keாlaeா.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி