Verse 1837 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1837 · தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,

தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்னபாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. (2)

thaetar kariyava naiththiru maalirunj saeாlai ninra, aatal paravai yanai ani yaayizhai kaanumenru, maatak keாtimathil soozhmangkai yaarkali kanriseாnna paatal panuvalpath thumpayil vaarkkillai paavangkalae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி