Verse 1839 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1839 · எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை

எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறைஇன்னகைத் துவர்வாய், நிலமகள்செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,மௌவல் மாலை வண்டாடும் மல்லிகைமாலையொடு மணந்து, மாருதம்தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.

evvanaeாy thavirppaan emakkirai innakaith thuvarvaay, nilamakal sevvi thaeாya vallaan thirumaa makatkiniyaan, meௗval maalai vantaatum mallikai maalaiyeாtu mananthu, maarutham theyvam naara varumthiruk kaeாtti yooraanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி