திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்குநாயகன், ஏத் தடியவர்தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,பொங்குதண் ணருவி புதம்செய்யப்பொன்களே சிதறு மிலங்கொளி,செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2)
engka lemmirai yempiraa nimaiyaeாrkku naayakan, aeth thatiyavar thangkal thammanaththup piriyaa tharulpurivaan, peாngkuthan naruvi puthamseyyap peாnkalae sitharu milangkeாli, sengkamala malarum thirukkaeாtti yooraanae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி