Verse 1843 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1843 · காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம்

காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம்செலவுய்த்து, மற்றவன்ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,நாவ லம்புவி மன்னர் வந்து வணங்கமாலுறை கின்றதிங்கென,தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.

kaavala nilangkaik kiraikalang kassaram selavuyththu, marravan aevalam thavirththaan ennai yaalutai yempiraan, naava lampuvi mannar vanthu vanangka maalurai kinrathingkena, thaevar vanthirainjsum thirukkaeாtti yooraanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி