திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இருநில மன்னர் தம்மை யிருநாலும்எட்டு மொருநாலு மொன்று முடனே,செரு_த லூடு போகி யவராவிமங்க மழுவாளில் வென்ற திறலோன்,பெருநில மங்கை மன்னர் மலர்மங்கைநாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,பெருநில முண்டு மிழ்ந்த பெருவாயராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே. 11.4.6.
irunila mannar thammai yirunaalum ettu meாrunaalu meாnru mutanae, seru_tha lootu paeாki yavaraavi mangka mazhuvaalil venra thiralaeாn, perunila mangkai mannar malarmangkai naathar pulamangkai kaelvar pukazhsaer, perunila muntu mizhntha peruvaaya raaki yavarnammai yaalvar perithae. 11.4.6.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி