Verse 1989 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1989 · முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி

முன்னுல கங்க ளேழும் இருள்மண்டியுண்ண முதலோடு வீடு மறியாது,என்னிது வந்த தென்ன இமையோர்திகைப்ப எழில்வேத மின்றி மறைய,பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும்நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,அன்னம தாயி ருந்தங் கற_ல்உரைத்த அதுநம்மை யாளு மரசே. 11.4.8.

munnula kangka laezhum irulmanti yunna muthalaeாtu veetu mariyaathu, ennithu vantha thenna imaiyaeாr thikaippa ezhilvaetha minri maraiya, pinnaiyum vaana varkkum munivarkkum nalki yirultheernthiv vaiya makizha, annama thaayi runthang kara_l uraiththa athunammai yaalu marasae. 11.4.8.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி