திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றிவானவரும் யாமுமெல்லாம்,நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்நெடுங்காலம் கிடந்ததோரீர்,எந்நன்றி செய்தாரா ஏதிலோர்தெய்வத்தை யேத்துகின்றீர்?செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்.அண்டனையே ஏத்தீர்களே (2)
mainninra karungkatalvaa yulakinri vaanavarum yaamumellaam, neynninra sakkaraththan thiruvayirril netungkaalam kitanthathaeாreer, ennanri seythaaraa aethilaeாr theyvaththai yaeththukinreer? seynnanri kunraenmin theாntarkaal. antanaiyae aeththeerkalae (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி