திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்மீதோடிப் பெருகுகாலம்,தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன்வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம்கொண்டாடும் தொண்டீர், பெற்றதாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோமாட்டாத தகவற்றீரே.
paeyirukku netuvellam peruvisumpin meethaeாtip perukukaalam, thaayirukkum vannamae yummaiththan vayirriruththi yuyyakkeாntaan, paeாyirukka marringkaeாr puthuththeyvam keாntaatum theாnteer, perra thaayirukka manaivenneer aattuthiraeா maattaatha thakavarreerae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி