Verse 2136 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2136 · அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்

அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்ஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல்பேராயற் காட்பட்டார் பேர்.

avan thamar evvinaiya raakilum, engkoan avanthamarae yenrozhiva thallaal, - namanthamaraal aaraayap pattariyaar kanteer, aravanaimael paeraayar kaatpattaar paer.

Share
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி