பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றிமந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,அந்தரமொன் றில்லை அடை.
thozhuthu malarkkontu thoopamkai yaenthi, ezhuthum ezhuvaazhi nenjsae, - pazhuthinri manthirangkal karpanavum maalatiyae kaithozhuvaan, antharamon rillai atai.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி