பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்தபோராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியைஓராழி நெஞ்சே. உகந்து.
kazhaletuththu vaaymatiththuk kansuzhanru, maarraar azhaletuththa sinthaiyaraay anjsa, thazhaletuththa poaraazhi aeththinaan ponmalars saevatiyai oaraazhi nenjsae. ukanthu.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி