பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்துகாத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்தியநாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்காவடியேன் பட்ட கடை.
paerththanai maasakatam pillaiyaay, manniranthu kaaththanai pulluyirum kaavalanae, aeththiya naavutaiyaen poovutaiyaen ninnulli ninramaiyaal kaavatiyaen patta katai.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி