பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்துபுணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,எங்கணைந்து காண்டும் இனி?
unaril unarvariyan ullam pukunthu punarilum kaanpariya nunmai, - inaranaiyak kongkanainthu vantaraiyum thantuzhaayk koamaanai, engkanainthu kaantum ini?
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி