Verse 2366 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2366 · கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,

கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்ஏற்றுயிரை அட்டான் எழில்?

kaviyinaar kaipunainthu kannaar kazhalpoay, seviyinaar kaelviyaraays saernthaar, - puviyinaar poarri yuraikkap poliyumae, - pinnaikkaay aerruyirai attaan ezhil?

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி