Verse 2372 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2372 · மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,வயிற்றினோ டாற்றா மகன்.

mannuntum paeyssi mulaiyuntu maarraathaay, venney vizhungka vekuntu,aayssi - kannik kayirrinaal kattaththaan kattun tirunthaan, vayirrinoa taarraa makan.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி