பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,மகனா மவன்மகன்றன் காதல் - மகனைசிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலேநிறைசெய்தென் நெஞ்சே. நினை.
makanoruvark kallaatha maamaeni maayan, makanaa mavanmakanran kaathal - makanai siraiseytha vaananthoal serraan kazhalae niraiseythen nenjsae. ninai.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி