திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்டவெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,எவ்வினையும் மாயுமால் கண்டு.
tharpennaith thaanariyaa naelum, thatangkatalaik karkontu thoorththa katalvannan, - erkonta vevvinaiyum neengka vilangkaa manamvaiththaan, evvinaiyum maayumaal kantu.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி