திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
கதவு மனமென்றும் காணலா மென்றும்,குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாகநற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,கற்றமொழி யாகிக் கலந்து.
kathavu manamenrum kaanalaa menrum, kuthaiyum vinaiyaavi theernthaen, - vithaiyaaka narramizhai viththiyen ullaththai neevilaiththaay, karramozhi yaakik kalanthu.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி