Verse 2571 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2571 · மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,

மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?

maippati maeniyum senthaa maraikkannum vaithikarae, meyppati yalun thiruvati sootum thakaimaiyinaar, eppati yoora milaikkak kuruttaa milaikkumennum appati yaanumson naen,ati yaenmarru yaathenpanae?

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்