Verse 2572 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2572 · யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்

யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்ன மே,அதனால்யாதானும் பற்றிநீங் கும்விரதத்தைநல் வீடுசெய்யும்மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.

yaathaanu moaraak kaiyilpukku,ang kaappuntum aappavizhnthum moothaavi yilthatu maarum uyirmunna mae,athanaal yaathaanum parrineeng kumvirathaththainal veetuseyyum maathaa vinaippithu vai,thiru maalai vanangkuvanae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்