Verse 2731 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2731 · அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்

அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,

anna araththin payanaavathu?, onporulum anna thiraththathae aathalaal, - kaamaththin mannum vazhimuraiyae nirrumnaam maanoakkin anna nataiyaar alaraesa aatavarmael,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்