Verse 2733 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2733 · அன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய்

அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,

annathoar thanmai ariyaathaar, - aayanvaey innisai oasaik kirangkaathaar, maalvitaiyin mannum manipulampa vaataathaar, - pennaimael pinnumav vanril petaivaays sirukuralukku,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்